ஓடி விளையாடிய காலம் -அது
பசி அறிந்து ஊட்டும் அம்மா
என் நெஞ்சில் உதை என்று
தலைக்கு மேல் தூக்கி கொஞ்சும் அப்பா
எந்நேரமும் மடியில் வைத்து பாடும் பாட்டி
கதை சொல்லி தூங்க வைக்கும் தாத்தா
கவலையில்லை அப்போ
இப்போ
நிம்மதியான கவலையில்லா
தூக்கம் அற்று வெகு காலம் ஆகிவிட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக