என்னைத் தெரிந்துகொள்ள

ஞாயிறு, 20 மே, 2012

ஆண் பாவம்


 

மெழுகுவர்த்தியைப் போல்
உனக்காக உருகி கொண்டிருக்கிறேன்
நம் வாழ்வில் ஒளி வீச

குடும்பமென்னும் மலையை
சுமக்கும் என்னை

நீயோ…..
என்னிடம் பலகேள்வி கேட்கிறாய்
நீங்கள் வேலை பார்க்குமிடத்தில்
பொண்ணுக வேல பாக்குறாங்களா?
அதன் அங்கே போறீங்களா?- என்று
  ஐய வார்த்தைகளால்
வெடிப்பாய்

அப்பவும் நான் கலங்கவில்லை
தலையில் பாரமென்று தெரிந்தெ
தூக்கிய மலையை
வீசவா முடியும்
அதையும்
மென்மையாக்கிவிடுகிறது
என் காதல்     
                          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக