என்னைத் தெரிந்துகொள்ள

சனி, 16 பிப்ரவரி, 2013

பொருளியல் நோபல் பரிசுப் பெற்றவர்கள்

பொருளியல்
இப்பரிசு சுவீடன் வங்கியினால் பிரெடரிக் நோபல் நினைவாக வழங்கப்படுகிறது. இப்பரிசு பெற்றவர்கள் நோபல் பரிசு பெற்றவர்கள் என்று முழுமையாகக் கருத முடியாது. ஆயினும் நோபல் பரிசு வழங்கும் வைபவத்திலேயே இவர்களுக்கும் பரிசு வழங்கப்படுகிறது.

2012 அல்வின் ராத் (அமெரிக்கா) & லாயிடு சேப்ளி (அமெரிக்கா)

2011 கிரிச்தோபர் சிம்சு (அமெரிக்கா) & தாமசு சார்ஜண்டு (அமெரிக்கா)

2010 பீட்டர் டயமண்ட் & டேல் மார்ட்டென்சன் (அமெரிக்கா), கிரிசுடோபர் பிசாரிடேசு (சைப்ரசு-இங்கிலாந்து)

2009 எலினர் ஓசுடிராம், ஆலிவர் வில்லியாம்சன் (அமெரிக்கா)

2008 பால் குரூக்மேன் (Paul Krugman) (அமெரிக்கா)

2007 லியோனிட் உர்விக்சு (போலந்து-அமெரிக்கா), எரிக் மாசுகின் (அமெரிக்கா), ரோசர் மையர்சன் (அமெரிக்கா)

2006 எட்மண்ட் ஃவெல்ப்ஸ் (Edmund S. Phelps)

2005 இராபர்ட் ஜெ. ஔமண் (Robert J. Aumann), தாமஸ் சி. ஷெல்லிங் (Thomas C. Schelling)

2004 ஃபின் இ. கிட்லெண்ட் (Finn E. Kydland), எட்வர்ட் சி. பிரஸ்காட் (Edward C. Prescott)

2003 மூன்றாம் ராபர்ட் ஃப். எங்கிள் (Robert F. Engle III), க்ளைவ் W.J. க்ராங்கர் (Clive W. J. Granger)

2002 டானியல் ஃகானிமன் (Daniel Kahneman), வெர்னான் எல். ஸ்மித் (Vernon L. Smith)

2001 ஜார்ஜ் எ. அகெர்லாஃப் (George A. Akerlof), எ. மைகேல் ஸ்பெண்ஸ் (A. Michael Spence), ஜோசஃப் இ. ஸ்டிங்லிட்ஸ் (Joseph E. Stiglitz)

2000 ஜேம்ஸ் ஜெ. ஹெக்மென் (James J. Heckman), டேனியல் எல். மெக்ஃபேடன் (Daniel L. McFadden)

1999 இராபர்ட் எ. மண்டெல் (Robert A. Mundell)

1998 அமர்த்தியா சென் (Amartya Sen)

1997 இராபர்ட் சி. மெர்டன் (Robert C. Merton), மைரன் எஸ். ஷ்கோல்ஸ் (Myron S. Scholes)

1996 ஜேம்ஸ் ஏ. மிர்லீஸ் (James A. Mirrlees), வில்லியம் விக்ரே (William Vickrey)

1995 இராபர்ட் ஈ. இலூக்காஸ் ஜூனியர் (Robert E. Lucas Jr.)

1994 ஜான் சி.ஹார்சன்யி (John C. Harsanyi), ஜான் ஃபோர்ப்ஸ் நேஷ் ஜூனியர் (John F. Nash Jr.), ரீன்ஹார்ட் செல்டென் (Reinhard Selten)

1993 இராபர்ட் பொகெல் (Robert W. Fogel), டக்லஸ் சி. நார்த் (Douglass C. North)

1992 கேரி எஸ். பெக்கர் (Gary S. Becker)

1991 ரோணல்ட் ஹ. கௌசே (Ronald H. Coase)

1990 ஹாரி எம். மார்கோவிட்ஸ் (Harry M. Markowitz), மெர்டன் ஹ. மில்லர் (Merton H. Miller), வில்லியம் எஃப். ஷார்ப் (William F. Sharpe)

1989 டிர்குவே ஹெவெல்மோ (Trygve Haavelmo)

1988 மௌரைஸ் அலாய்ஸ் (Maurice Allais)

1987 இராபர்ட் எம். சோலோ (Robert M. Solow)

1986 ஜேம்ஸ் எம். புக்கேணன் ஜூனியர் (James M. Buchanan Jr.)

1985 ப்ராங்கோ மொடிக்லியானி (Franco Modigliani)

1984 இரிசர்ட் ஸ்டோன் (Richard Stone)

1983 ஜெரார்ட் டெப்ரூ (Gerard Debreu)

1982 ஜார்ஜ் ஜெ. ஸ்டிங்ளர் (George J. Stigler)

1981 ஜேம்ஸ் டோபின் (James Tobin)

1980 இலாரன்ஸ் ஆர். க்ளீன் (Lawrence R. Klein)

1979 தியோடோர் ஷ்குல்ட்ஸ் (Theodore Schultz), சர். ஆர்தர் லெவீஸ் (Sir Arthur Lewis)

1978 ஹெர்பெர்ட் ஏ. சைமன் (Herbert A. Simon)

1977 பெர்டில் ஓஃலின் (Bertil Ohlin), ஜேம்ஸ் ஈ. மியட் (James E. Meade)

1976 மில்டன் ஃப்ரீட்மன் (Milton Friedman)

1975 இலியௌனிட் விடலியெவிச் கேன்ட்ரௌவிச் (Leonid Vitaliyevich Kantorovich), டியலிங் சி. கூப்மன்ஸ் (Tjalling C. Koopmans)

1974 குனார் மிருதால் (Gunnar Myrdal), ஃப்ரெட்ரிக் அகஸ்ட் வான் ஹயக் (Friedrich August von Hayek)

1973 வாசிலி இலியௌன்டிஃப் (Wassily Leontief)

1972 ஜான் ஆர். ஹிக்ஸ் (John R. Hicks), கெனெத் ஜெ. ஏரோ (Kenneth J. Arrow)

1971 சைமன் குஸ்னெட்ஸ் (Simon Kuznets)

1970 பௌல் ஏ. சாமுவல்சன் (Paul A. Samuelson)

1969 ராக்னர் ஃபிரிஸ்ச் (Ragnar Frisch), ஜேன் டின்பெர்கென் (Jan Tinbergen)


                                                                           Thanks you (wikipedia.org)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக