1 இரு மின்னூட்டங்களுக்கு இடைப்பட்ட
விசையானது கீழ்க்கண்டவற்றில் எதற்கு நேர்த்தகவில் உள்ளது?
a) r
b) r¯¹
c) r²
d) r¯²
2 ஒரு மெல்லிய லென்சின் குவியத் தொலைவு 25 செ.மீ.
ஆனால் அதன் திறன்
a) 4D
b) 0.04D
c) 0.4D
d) 2.5D
3 அழுத்தம் அதிகரிப்பதால் ஒரு திரவத்தின் கொதிநிலை
a) குறையும்
b) அதிகரிக்கும்
c) முதலில் அதிகரிக்கும், பிறகு குறையும்
d) முதலில் குறைந்து, பிறகு அதிகரிக்கும்
4 பின்வரும் அணுக்கரு வினையில் வெளிப்படும் ஆற்றல்
Q-யின் மதிப்பு
a) 2.793 MeV
b) 0.931 MeV
c) 0.310 MeV
d) 1.862 MeV
5 எறிபொருளின் பறக்கும் காலம் tf என்பது
a) 2u sinӨ/g
b) u²sin²Ө/2g
c) usinӨ/g
d) u²sin²2Ө/g
6 கார்பாக்ஸிளிக் அமிலத்தின் முக்கிய வினைச்சொல்
தொகுதி
a) -COOH
b) -COOCH3
c) -OH
d) -CHO
7 சிமெண்ட் கட்டிகள் (திறன்கள்) எனபது எந்தெந்த
பொருட்களின் கலவை
a) கால்சியம் சல்பேட், கால்சியம் சிலிகேட், ட்ரை கால்சியம் அலுமினேட்
b) டை கால்சியம் சிலிகேட், ட்ரை கால்சியம் அலுமினேட்
c) டை கால்சியம் சிலிகேட், ட்ரை கால்சியம் சிலிகேட்
d) டை கால்சியம் சிலிகேட், ட்ரை கால்சியம் சிலிகேட், ட்ரை கால்சியம் அலுமினேட்
8 கீழ்வரும் அமிலங்களில் எது சிகப்பு எறும்பின்
கொடுக்கில் உள்ளது
a) லாக்டிக் அமிலம்
b) பியூட்ரிக் அமிலம்
c) அசிட்டிக் அமிலம்
d) பார்மிக் அமிலம்
9 40% பார்மால்ஹைடு என்பது எவ்வாறு
அழைக்கப்படுகிறது?
a) பார்மிக்கா
b) பார்மலின்
c) பார்மிக் அமிலம்
d) அல்டிஹைடு
10 நியூட்ரானைக் கண்டறிந்தவர் யார்?
a) ரூதர்ஃபோர்டு
b) கோல்ட்ஸ்டீன
c) போர்-பரி
d) சாட்விக்
11 தமக்கு வேண்டிய உணவைத் தானே தயாரித்து கொள்ளும்
பாக்டீரியங்கள்
a) தற்சார்பு பாக்டீரியங்கள்
b) பிறசார்பு பாக்டீரியங்கள்
c) ஒட்டுண்ணி பாக்டீரியங்கள்
d) சாறுண்ணிகள்
12 ஜீன் என்பது
a) பரம்பரைக்காரணி
b) இளமைக் காக்கும் மருந்து
c) மிகச் சிறிய உயிரினம்
d) ஓர் விதை
13 செல்லின் ஆற்றல் நிலையம் எனக் கருதப்படுவது
a) மைட்டோகாண்ட்ரியா
b) கோல்கை உறுப்புகள்
c) எண்டோபிலாஸ்மிக் வலை
d) பசுங்கணிகம்
14 கீழ உள்ளவற்றில் எவை தாவரங்களின் சுவாச உறுப்பு?
a) பூக்கள்
b) இலை
c) வேர்
d) ஏதும் இல்லை
15 காளானின் குடை போன்ற விரிந்த பகுதி
a) நுண்தட்டு
b) ஆனுலஸ்
c) ஸ்டைப்
d) பைலியஸ்
16 பரவும் தன்மையற்ற நோய் எது?
a) காலரா
b) மலேரியா
c) கரோனரி இதயநோய்
d) எய்ட்ஸ்
17 இரத்த தட்டுகள் எவ்விதத்தில் உதவுகின்றன?
a) நோய் எதிர்ப்புத் தன்மை
b) வாயு பரிமாற்றம்
c) இரத்தம் உறைதல்
d) அமில கார சமன்பாடு
18 பிலேரியாஸிஸ் நோய் உருவாக காரணமான காரணி
a) வைரஸ்
b) பாக்டீரியா
c) ஊச்சரேரியா பாங்கராட்டி
d) பிளாஸ்மோடியம்
19 பாலூட்டியின் உதரவிதானம் எந்த மண்டலத்துடன்
தொடர்புடையது?
a) நரம்பு மண்டலம்
b) கழிவு நீக்க மண்டலம்
c) ஜீரண மண்டலம்
d) சுவாச மண்டலம்
20 ஒலியை அளவிடும் அலகு
a) ஆம்பியர்
b) டெசிபல்
c) ஒளி ஆண்டு
d) பாஸ்கள்
21 மகாவீரர் பிறந்த இடம்
a) பாடலிபுத்திரம்
b) வைசாலி
c) லும்பினி
d) சாரநாத்
22 அசோகர் கலிங்கத்தை வென்ற ஆண்டு
a) கி.பி. 74
b) கி.மு. 261
c) கி.மு. 326
d) கி.மு. 323
23 இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்தவர்
a) முதலாம் நரசிம்ம வர்மன்
b) முதலாம் மகேந்திர வர்மன்
c) சிம்மவிஷ்ணு
d) இவர்களில் ஒருவருமரில்லை
24 1976 இல் கொத்தடிமை முறையை ஒழித்த பிரதமர்
a) ஜவஹர்லால் நேரு
b) இந்திரா காந்தி
c) இராஜீவ் காந்தி
d) லால் பகதூர் சாஸ்திரி
25 வரதட்சணை தடைச்சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
a) கி.பி.1971
b) கி.பி.1961
c) கி.பி.1981
d) கி.பி.1969
26 கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது?
a) ஒழுங்குமுறைச்சட்டம் - இராபர்ட் கிளைவ்
b) துணைப்பாடத் திட்டம் - வெல்லெஸ்லி பிரபு
c) வாரிசு இழப்புக் கொள்கை - வாரன் ஹேஸ்டிங்ஸ்
d) இரட்டை ஆட்சி - டல்ஹௌசி பிரபு
27 ரிப்பன் பிறப்பு மிகச் சிறந்த அரசப்பிரதிநிதியாக
கருதப்படக் காரணம்
a) அவர் பத்திரிகை சுதந்திரத்திற்கு மதிப்பளித்தார்
b) தலசுய ஆட்சி நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
c) சிறார்கள் தொழிற்சாலையில் பணியமர்த்துதலைத் தடை செய்தார்
d) அவர் அரசப் பிரதிநிதியாக இருந்த போது மக்கள்தொகையின் முழுக் கணக்கெடுப்பு
நடைபெற்றது
28 ஜாவா, சுமந்திரா
ஆகியவற்றை வெற்றி கொண்ட இந்திய அரசர்
a) முதலாம் இராஜேந்திர சோழன்
b) முதலாம் இராஜராஜ சோழன்
c) குலோத்துங்க சோழன்
d) முதலாம் பராந்தகன்
29 கிராம நிர்வாகத்திற்கு அதிக அதிகாரம் கிடைத்த
ஆட்சிக் காலம்
a) சோழர்கள்
b) முகலாயர்கள்
c) பாலர்கள்
d) ஆங்கிலேயர்கள்
30 முடத்திருமாறன் மதுரை நகரை உருவாக்கிய ஆற்றின்
கரை
a) காவேரி
b) வைகை
c) பாலாறு
d) தாமிரபரணி
31 தமிழ்நாட்டில் காணப்படும் மொத்த மாவட்டங்கள்
a) 29
b) 28
c) 32
d) 30
32 கரிசல் மண் பின்வரும் பயிருக்கு மிக
பொருத்தமானது
a) நெல்
b) கரும்பு
c) பருத்தி
d) கோதுமை
33 இந்தியாவின் குறுக்காக செல்லும் சிறப்பு அட்ச
ரேகை
a) கடகரேகை
b) மகரரேகை
c) புவி நடுக்காடு
d) துருவ வட்டம்
34 நிலக்கடலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும்
மாநிலம்
a) குஜராத்
b) ஒரிஸ்ஸா
c) ஆந்திரப்பிரதேசம்
d) இராஜஸ்தான்
35 23½º
தெ அட்சரேகை
இதைக் குறிக்கின்றது
a) மகரரேகை
b) கடகரேகை
c) பூமத்தியரேகை
d) துருவங்கள்
36 பருப்பு வகைகள் அதிகமாக பயிரிடும் மாநிலம்
a) தமிழ்நாடு
b) கேரளா
c) இராஜஸ்தான்
d) மத்தியப்பிரதேசம்
37 அதிக அளவில் செம்மண் இங்கு காணப்படுகிறது
a) மத்தியபிரதேசம்
b) குஜராத்
c) மகராஷ்டிரம்
d) தமிழ்நாடு
38 ஹரித்துவார் எந்த ஆற்றின் கரையோரமாக அமைந்து
காணப்படுகிறது?
a) யமுனா
b) பிரம்மபுத்திரா
c) கங்கை
d) மகாநதி
39 அடர்ந்த காடுகள் எந்த மாநிலத்தில் அதிகமாகக்
காணப்படுகிறது?
a) அருணாச்சலப்பிரதேசம்
b) அஸ்ஸாம்
c) மத்தியப்பிரதேசம்
d) மேற்கு வங்காளம்
40 அதிக மழை பெறும் மாநிலம்
a) அஸ்ஸாம்
b) இராஜஸ்தான்
c) மேற்கு வங்காளம்
d) உத்திரபிரதேசம்
41 இந்தியாவின் கிராமங்கள் நமது நாட்டின் பின்வரும்
ஒன்றின் முதுகெலும்பு
a) பொருளாதாரம்
b) பண்பாடு
c) உணவு
d) நாட்டியம்
42 தற்காலிகமாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும்
முறை
a) கூலியை உயர்த்துதல்
b) பண அளிப்பைக் குறைத்தல்
c) வரியைக் குறைத்தல்
d) இவற்றில் ஏதுமில்லை
43 வீட்டு வசதியினை மேம்படுத்த உதவும் நிறுவனம்
a) மாநில வீட்டு வசதி வாரியம்
b) குடிசை மாற்று வாரியம்
c) மத்திய அரசு வீட்டு வசதி வாரியம்
d) இவை மூன்றும்
44 கீழ்வரும் எந்த மாநில மக்கள் தொகையில் பெண்களின்
விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது?
a) தமிழ்நாடு
b) கேரளா
c) பீகார்
d) மேற்கு வங்காளம்
45 உலகின் சர்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு
a) கியூபா
b) இந்தியா
c) பிரேசில்
d) கனடா
46 என்ட்ரிபோட் வாணிகம் என்பது
a) ஏற்றுமதி வாணிகம்
b) இறக்குமதி வாணிகம்
c) மறு-ஏற்றுமதி வாணிகம்
d) பன்னாட்டு வாணிகம்
47 இந்தியாவின் மான்செஸ்டர் மற்றும் தென்
இந்தியாவின் மான்செஸ்டர் யாவை?
a) டெல்லி மற்றும் சென்னை
b) கொல்கத்தா மற்றும் சென்னை
c) பெங்களூர் மற்றும் கோயம்புத்தூர்
d) மும்பை மற்றும் கோயம்புத்தூர்
48 ரிசர்வ் பாங்க ஆப் இந்தியா எப்போது
தேசியமயமாகப்பட்டது?
a) 1949
b) 1955
c) 1969
d) 1980
49 2001 ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மக்கள் தொகை
a) 0.01027 பில்லியன்
b) 0.1027 பில்லியன்
c) 1.028 பில்லியன்
d) 10.27 பில்லியன்
50 சார்க் (SAARC) அமைப்பின் தலைமையிடம்
a) டாக்கா
b) காத்மாண்டு
c) மாலே
d) புது டில்லி
51 மக்களாட்சி என்பதற்கு பொருத்தமான விளக்கம்
கூறியவர்
a) வாஷிங்டன்
b) ஆபிரகாம் லிங்கன்
c) கென்னடி
d) உட்ரோ வில்சன்
52 கடற்படையின் தலைமை அலுவலர்
a) கமாண்டர்
b) மேஜர்
c) அட்மிரல்
d) ஏர்சீப் மார்ஷல்
53 கல்பனா சாவ்லா இதனோடு தொடர்புடையவர்
a) பொருளாதாரம்
b) விண்வெளிப்பயணம்
c) அறிவியல்
d) அணு ஆராய்ச்சி
54 பல கட்சி ஆட்சி நடைபெறும் நாட்டிற்கு ஓர்
உதாரணம்
a) இங்கிலாந்து
b) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
c) இந்தியா
d) ஆஸ்திரேலியா
55 இதன் அடிப்படையில் இந்திய மாநிலங்கள்
பிரிக்கப்பட்டுள்ளன
a) மொழி
b) இலக்கியங்கள்
c) பாரம்பரியம்
d) கட்டடக்கலை
56 இந்தியாவின் மிக உயர்ந்த நீதித்துறை அங்கம்
a) மாவட்ட நீதிமன்றம்
b) உயர்நீதிமன்றம்
c) நடுவர் மன்றம்
d) உச்ச நீதிமன்றம்
57 ஒரு நற்குடிமகன் / நற்குடிமகள் பெற்றிருக்க
வேண்டியது
a) தேசபக்தி
b) நற்கல்வி
c) சகிப்புத்தன்மை
d) இவை அனைத்தும்
58 குடியரசுத் தினம் கடைபிடிக்கப்படும் நாள்
a) டிசம்பர், 26
b) பிப்ரவரி, 26
c) ஜனவரி, 26
d) நவம்பர், 26
59 மையப்பட்டியலில் உள்ள துறைகள்
a) 97 துறைகள்
b) 94 துறைகள்
c) 96 துறைகள்
d) 95 துறைகள்
60 பட்ஜெட் என்பது எம்மொழிச் சொல்?
a) இலத்தீன்
b) பிரெஞ்சு
c) கிரேக்கம்
d) ஆங்கிலம்
61 பட்டியல் I ஐ II பட்டியல் உடன் பொருத்தி, கீழே
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு : a.தனிநபர் அறப்போர் - 1. 1927, b.சைமன்
குழு - 2. 1942, c.கிரிப்ஸ் தூதுக்குழு - 3.
1940, d.சட்ட மறுப்பு இயக்கம் - 4. 1930
a) (a,3),(b,1),(c,2),(d,4)
b) (a,2),(b,3),(c,4),(d,1)
c) (a,2),(b,3),(c,4),(d,1)
d) (a,4),(b,2),(c,3),(d,1)
62 கி.பி. 1917 இல் நடைபெற்ற சம்பரன் அறப்போரில்
கலந்து கொண்டவர் யார்?
a) பால கங்காதர திலகர்
b) கோபாலகிருஷ்ண கோகலே
c) தாதாபாய் நௌரோஜி
d) மகாத்மா காந்தி
63 சுயராஜ்யக் கட்சியின் முக்கியத் தலைவர்கள்
a) ஜே.பட்டேல், டாக்டர் அன்சாரி
b) எம்,என்.ராய், முசாஃபர் அகமது
c) மோதிலால் நேரு, சி. ஆர். தாஸ்
d) பி.ஆர். அம்பேத்கார், பி.சி. ஜோசி
64 கி.பி. 1929 ஆம் ஆண்டு லாகூர் காங்கிரஸ்
மாநாட்டுக்குத தலைமை ஏற்றவர் யார்?
a) மகாத்மா காந்தி
b) ஜவஹர்லால் நேரு
c) டாக்டர். பி.ஆர். அம்பேத்கார்
d) மோதிலால் நேரு
65 ரௌலட் சட்டம் கொண்டு வந்தபோது
அரசப்பிரதிநிதியாக இருந்தவர்
a) மின்டோ
b) செம்ஸ்போர்டு
c) ஹார்டின்ஜ்
d) இவர்களில் ஒருவரும் இல்லை
66 கி.பி. 1946 இல் அமைச்சரவை தூதுக்குழுவை
இந்தியாவிற்கு அனுப்பிய இங்கிலாந்தின் பிரதம அமைச்சரைக் குறிப்பிடு.
a) சர்ச்சில்
b) அட்லி
c) மவுண்ட்பேட்டன்
d) இவர்களில் ஒருவரும் இல்லை
67 கீழ்க்காண்பவர்களில் யார் தீவிரவாதி இல்லை?
a) பாலகங்காதரதிலகர்
b) அரவிந்த கோஷ்
c) வ.உ. சிதம்பரம் பிள்ளை
d) சுரேந்திரநாத் பானர்ஜி
68 தமிழ்நாட்டிலுள்ள வேதாரண்யத்தில் சட்டத்தை மீறி
உப்பு எடுத்தவர் யார்?
a) குமரன்
b) இராஜாஜி
c) ஈ.வே. இராமசாமி
d) இவர்களில் ஒருவரும் இல்லை
69 இராபர்ட் வில்லியம் டி.இ. ஆஷ்ஷை வாஞ்சிநாதன்
சுட்டுக்கொன்ற இடம்
a) தருமபுரி
b) ஈரோடு
c) திருப்பூர்
d) மணியாட்சி
70 சுதேசி நீராவிக் கப்பல் என்ற நிறுவனம்
தூத்துக்குடியில் யாரால் ஆரம்பிக்கப்பட்டது?
a) திருப்பூர் குமரன்
b) காமராசர்
c) வ.உ. சிதம்பரம் பிள்ளை
d) வாஞ்சிநாதன்
71 புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் புற்றுநோய்
a) தோல் புற்றுநோய்
b) இரத்த புற்றுநோய்
c) நுரையீரல் புற்றுநோய்
d) எலும்பு புற்றுநோய்
72 அதிக அளவில் மழை பெய்த இடம்
a) மும்பை
b) சிரபுஞ்சி
c) சிட்னி
d) இந்தோனேசியா
73 ஒரு திடப்பொருளை நேரடியாக வாயுநிலைக்கு
மாற்றப்படும் நிகழ்ச்சி
a) பதங்கமாதல்
b) திடநிலைக்கு மாற்றுதல்
c) ஆவியாக்குதல்
d) ஆவியாதல்
74 தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படும் நாள்
a) பிப்ரவரி 8
b) பிப்ரவரி 18
c) பிப்ரவரி 28
d) மார்ச் 8
75 ஹீமோபீலியா என்ற நோய் மனிதரில் எவ்வாறு
ஏற்படுகிறது?
a) பாக்டீரியல் தொற்றினால்
b) பூஞ்சைகளின் தொற்றினால்
c) திடீர் மாற்றமடைந்த ஜீனினால்
d) வைரஸ் தொற்றினால்
76 பட்டுபுழு உணவாக உண்ணுவது
a) கறிவேப்பிலை
b) மா இலை
c) கோத்தமல்லி இலை
d) மல்பெரி இலை
77 செரிகல்ச்சர் என்பது
a) பட்டுபூச்சி வளர்த்தல்
b) மீன் வளர்த்தல்
c) செடிகள் வளர்த்தல்
d) தேனீ வளர்த்தல்
78 பண்ணை விலங்குகளின் முட்டை உற்பத்தியை
அதிகர்ரிக்கும் புரட்சி
a) நீலப் புரட்சி
b) வெள்ளிப் புரட்சி
c) தங்கப் புரட்சி
d) வெள்ளைப் புரட்சி
79 பட்டியல் I ஐ II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள
குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு : a.சித்தரஞ்சன்
- 1.உரத் தொழிற்சாலை, b.தாராபூர் - 2.இரயில்
எஞ்சின் தொழிற்சாலை, c.சிந்திரி - 3.தீப்பெட்டி
தொழிற்சாலை, d.சிவகாசி - 4.அணுமின் நிலையம்
a) (a,2),(b,4),(c,1),(d,3)
b) (a,4),(b,1),(c,3),(d,2)
c) (a,2),(b,1),(c,4),(d,3)
d) (a,1),(b,3),(c,2),(d,4)
80 அஸ்ஸாம் மாநிலத்தின் தலை நகர்
a) ஷில்லாங்
b) இம்பால்
c) கௌஹாத்தி
d) திஸ்பூர்
81 1950 ஆம் ஆண்டு முதல் நாடெங்கிலும் மரம் நடுவிழா
அல்லது வனமகா உற்சவம் ............. ஆகிய மாதங்களில் நடைபெற்று வருகின்றது
a) ஜூலை - ஆகஸ்டு
b) மே - ஜூன்
c) மார்ச் - ஜூன்
d) செப்டம்பர் - அக்டோபர்
82 இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம்
என்றழைக்கப்படுவது
a) தமிழ்நாடு
b) பஞ்சாப்
c) இராஜஸ்தான்
d) மேற்கு வங்காளம்
83 தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கப்பெறும்
டெல்டா பகுதி
a) தாமிரபரணி
b) வைகை
c) காவேரி
d) பாலாறு
84 சூரியன் உதயமாகும் நாடு
a) நார்வே
b) ஜப்பான்
c) வெனிஸ்
d) இலண்டன்
85 தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நெல் ஆராய்ச்சி மையம்
a) கும்பகோணம்
b) தஞ்சாவூர்
c) ஆடுதுறை
d) பாபநாசம்
86 ஏழு மலைகளின் நகரம்
a) ரோம்
b) வியன்னா
c) காபூல்
d) ஸ்ரீநகர்
87 தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு
மாநாடு முதன் முதலில் நடந்தது
a) காத்மாண்டு
b) கொழும்பு
c) புதுடெல்லி
d) டாக்கா
88 ஹிந்தி மொழிக்கு அடுத்து மிகப்பெரிய அளவில்
இந்தியாவில் உள்ள மொழி
a) பெங்காலி
b) உருது
c) தெலுங்கு
d) மராத்தி
89 இந்தியாவின் தேசிய விளையாட்டு
a) கபடி
b) ஹாக்கி
c) கிரிக்கெட்
d) கால்பந்து
90 தமிழகத்தில் கடைசியாக ஆரம்பிக்கப்பட்ட மாவட்டம்
எது?
a) திருப்பூர்
b) கிருஷ்ணகிரி
c) விழுப்புரம்
d) திருவாரூர்
91 a:b =5:9, b:c = 4:7 எனில் a:b:c-இன்
மதிப்பு என்ன?
a) 50:9:7
b) 20:36:63
c) 10:18:14
d) 20:81:63
92 ஒரு வட்டத்தின் மையப்புள்ளியிலிருந்து , அதன் ஒரு நாணுக்கு வரையப்படும் செங்குத்துக்கோடு அதனை
........... சம பகுதிகளாகப் பிரிக்கும்
a) 2
b) 3
c) 4
d) இவற்றில் ஏதும் இல்லை
93 ஒரு வட்ட நாற்கரத்தின் ஒரு கோணம் 70º எனில் அதன் எதிர்க் கோணம் என்ன?
a) 20º
b) 110º
c) 30º
d) 120º
94 20 மதிப்புகளின் திட்ட விலக்கம் மற்றும் சராசரி
முறையே 21.2 மற்றும் 36.6 ஆகும். அவற்றின் மாறுபாட்டுக் கெழுவைக் காண்க.
a) 21.2
b) 36.6
c) 57.92
d) 1
95 1 - tan45º ன் மதுப்பு யாது?
a) 1-√3
b) √3-1
c) 0
d) 2
96 y-அச்சுக்கு இணையான நேர்க்கோட்டின்
சமன்பாடு என்ன?
a) x=0
b) y=0
c) x=c
d) y=c
97 21, 42, 63.............. என்ற கூட்டுத்தொடரில், 420 எத்தனையாவது உறுப்பு?
a) 21
b) 20
c) 42
d) 40
98 கொடுக்கப்பட்ட பின்னங்களில் பெரியது எது?
a) 2/5
b) 3/7
c) 1/11
d) 3/8
99 2x +
ky + 1 = 0
என்ற நேர்கோட்டின் மீது புள்ளி (1,1) உள்ளது எனில், k-இன்
மதிப்பு என்ன?
a) 3
b) -3
c) 2
d) -2
100 (-1,2) மற்றும் (4,-5) ஆகிய இருபுள்ளிகளை சேர்க்கும் துண்டினை 2:3 என்ற
விகிதத்தில் உட்புறமாக பிரிக்கும் புள்ளி
a) (-1,4)
b) (2,-5)
c) (1,-4/5)
d) (-4/5,1)
1 இந்தியாவின் மிக முக்கியமான
புவியியல் அம்சம்
a) கைபர் கணவாய்
b) சிந்து கங்கை சமவெளி
c) இமய மலை
d) தக்காண பீடபூமி
2 பண்டைய இந்தியாவில் காணப்பட்ட நாகரிகங்களின்
எண்ணிக்கை?
a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஏதுமில்லை
3 பழைய கற்காலத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு
எது?
a) சக்கரம்
b) உலோக ஆயுதங்கள்
c) நெருப்பு
d) B மற்றும் C இரண்டும்
4 கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி:- A.பழைய கற்காலத்தில் மனிதன் நாடோடியாக வாழ்ந்தான், B.பழைய கற்காலத்தில் நெருப்பைக் கண்டுபிடித்தான், C.பழைய கற்காலத்தில் மிருகங்களை வளர்க்க கற்றுக்கொண்டான், D.பழைய கற்காலத்தில் மிருகங்களின் தோலினால் தன உடலை
பாதுகாத்துக்கொண்டான்
a) A,B,C சரி
b) A,B,D சரி
c) A,C,D சரி
d) அனைத்தும் சரி
5 எந்தக்காலத்தில் மனிதகுல முன்னேற்றம் ஏற்பட்டது?
a) இரும்புக்காலம்
b) செம்புக்காலம்
c) வெண்கலக்காலம்
d) சங்க காலம்
6 மொஹஞ்சதாரோ நகரம் தோண்டி எடுக்கப்பட்ட ஆண்டு?
a) 1921
b) 1922
c) 1912
d) 1920
7 தவறான இணையைக் காண்க
a) ஹரப்பா - ராவி நதிக்கரை
b) சர்-ஜான் மார்ஷல் - மொஹஞ்சதாரோவில் அகழ்வாய்வு
c) மொஹஞ்சதாரோ - லர்கான மாவட்டம்
d) வெண்கலம் -இரும்பு & தாமிரம் சேர்ந்த கலவை
8 சிந்து சமவெளி நாகரிக காலம்?
a) கி.மு.2750 முதல் கி.மு.1500 வரை
b) கி.மு.3250 முதல் கி.மு.1600 வரை
c) கி.மு.3250 முதல் கி.மு.2750 வரை
d) கி.மு.2750 முதல் கி.மு.1000 வரை
9 மொஹஞ்சதாரோவிற்கும் ஹரப்பாவிற்கும் இடையே உள்ள
தூரம்?
a) 400 கி.மீ.
b) 450 கி.மீ.
c) 500 கி.மீ.
d) 600 கி.மீ.
10 மொஹஞ்சதாரோவில் காணப்பட்ட மிகப்பெரிய கட்டட
அமைப்பு?
a) சிட்டாடல்
b) தானியக்களஞ்சியம்
c) நகர மன்றம்
d) பெருங்குலம்
11 கீழ்க்கண்ட எந்த பயிரை சிந்து சமவெளி மக்கள்
முதன் முதலில் விளைவித்தனர்
a) பார்லி
b) கோதுமை
c) நெல்
d) மணிலா
12 பொருத்துக: a.சிட்டாடல்
- 1.செவ்வக வடிவம், b.தானியக்களஞ்சியம் -
2.பிரார்த்தனைக் கூடம், c.நகர மன்றம் - 3.45.71
மீ.நீ & 15.23 மீ.அ, d.மொஹஞ்சதாரோ நகரம் - 4.சமய தலைவர்கள்
a) (a,1),(b,2),(c,3),(d,4)
b) (a,4),(b,3),(c,2),(d,1)
c) (a,1),(b,3),(c,2),(d,4)
d) (a,3),(b,4),(c,1),(d,2)
13 I. சிந்து சமவெளி நாகரிகத்தில் நகர
நிர்வாகம் வரியை தானியமாக வசூலித்தது,
II. சிந்து
சமவெளி மக்களின் சமயவழிபாட்டு சின்னம் அரசமரம்; இவற்றில்:
a) I,II உண்மை
b) I மட்டும் உண்மை
c) II உண்மை, I பொய்
d) I,II பொய்
14 ஆரியர்கள் எதன் வழியாக இந்தியாவிற்குள்
நுழைந்தனர்?
a) கைபர் கணவாய்
b) போலன் கணவாய்
c) குமோன் கணவாய்
d) தால்காட் கணவாய்
15 ஆரியர்கள் முதலில் குடியேறிய பகுதி?
a) ஆரிய வர்த்தம்
b) சப்த சிந்து
c) பாடலிபுத்திரம்
d) அலகாபாத்
16 ஆரியர்களுடைய நாகரிகம்?
a) நகர நாகரிகம்
b) கிராம நாகரிகம்
c) A & B இரண்டும்
d) மேற்கூறிய எதுவுமில்லை
17 ரிக்வேதம் _______ பாகங்களையும், _________ பாடல்களையும் கொண்டது?
a) 10 மற்றும் 1082
b) 12 மற்றும் 1028
c) 10 மற்றும் 1802
d) 10 மற்றும் 1028
18 தவறான இணையைக் காண்க:
a) ஆயுர்வேதம் - மருத்துவம்
b) தனுர்வேதம் - சண்டைப்பயிற்சி
c) காந்தர்வ வேதம் - பாடல் கலை
d) சில்ப வேதம் - வேளாண்மை
19 முன்வேத காலம் என்பது?
a) கி.மு 3250 முதல் கி.மு 2750 வரை
b) கி.மு 2000 முதல் கி.மு 1000 வரை
c) கி.மு 1000 முதல் கி.மு 600 வரை
d) மேற்கூறிய ஏதுமில்லை
20 முன்வேத காலத்தை பற்றி அறிய உதவும் சான்று?
a) ரிக்வேதம்
b) யஜூர்வேதம்
c) புராணங்கள்
d) ஆரண்யங்கள்
21 ரிக்வேத காலத்தில் பல கிராமங்கள் ஒன்று சேர்ந்து
_____ என அழைக்கப்பட்டது?
a) ஜனா
b) விஸ்
c) நிஷ்கா
d) மேற்கூறிய எதுவும் இல்லை
22 ஆரிய சமூகத்தில் பின்பற்றிய மரபு?
a) தாய்வழி மரபு
b) தந்தைவழி மரபு
c) மாமன்வழி மரபு
d) மேற்கூறிய எதுவும் இல்லை
23 பொருத்துக:a.வேதகால
அரசன் - 1.ராஜகுரு, b.புரோகிதர் - 2.இராசன், c.படைத்தளபதி - 3.ஆலோசனை அமைப்புகள், d.சபா, சமிதி - 4.சேனானி
a) (a,1),(b,2),(c,3),(d,4)
b) (a,4),(b,3),(c,2),(d,1)
c) (a,2),(b,1),(c,4),(d,3)
d) (a,3),(b,4),(c,1),(d,2)
24 முன்வேத காலத்தில் வணிகத்தில் பயன்படுத்தப்பட்ட
நாணயம் எது?
a) டாங்கா
b) ரூபாய்
c) நிஷ்கா
d) சர்தோஷ்முகி
25 சுரா என்ற பானம் எதிலிருந்து தயாரிக்கப்பட்டது?
a) அரிசி
b) கோதுமை
c) கொள்ளு
d) பார்லி
26 கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க:-
முன்வேதகாலத்தில்: A.ஆண்கள் தலைப்பாகை
அணிந்தனர்; தாடி வளர்த்தனர், B.பெண்கள் வசாஸ் என்ற உள்ளாடையை அணிந்தனர், C.மக்கள் வீணை வாசிக்க கற்றிருந்தனர், D.அரசர்கள் ஏக்ராட், சாம்ராட், சர்வபெளமா என்ற பட்டங்களை சூட்டிக்கொண்டனர்
a) A,B,D சரி
b) A,B,C சரி
c) A,B சரி
d) B,C,D சரி
27 பாலி, சுல்க், பாகா என்பவைகள் என்ன?
a) மொழிகள்
b) வரிகள்
c) உடைகள்
d) பட்டங்கள்
28 ஆசிரமம் என்பது எத்தனை நிலைகளைக் கொண்டது?
a) மூன்று
b) நான்கு
c) ஐந்து
d) ஆறு
29 அரசகுமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை?
a) ஆயுர்வேதம்
b) யஜூர்வேதம்
c) தனூர்வேதம்
d) அதர்வணவேதம்
30 மைத்ரேயி என்ற கல்வியில் சிறந்த பெண்ணுக்கும்
அவரது கணவர் யகன வாக்கியருக்கும் இடையே நடந்த சிறப்புமிக்க உரையாடல்கள் எங்கு
காணப்படுகின்றன?
a) புராணங்கள்
b) ஆரண்யங்கள்
c) உபநிடதங்கள்
d) ரிக்வேதம்
31 தவறான இணையைக் காண்க:
a) நிஷ்கா - தங்க நாணயம்
b) கேத்ரி - தாமிரச்சுரங்கம
c) கிருஷ்ணன் - பின்வேதகால தெய்வம்
d) ராஜசூயம் - தேர் பந்தயம்
32 கி.மு 6-ம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில்
காணப்பட்ட சமய பிரிவுகளின் எண்ணிக்கை?
a) 62
b) 64
c) 67
d) 69
33 சீனாவில் கி.மு 6-ம் நூற்றாண்டில் சமயக்
கருத்துகளைக் கூறியவர்?
a) ஜெராஸ்டர்
b) மா-சே-துங்
c) கன்பூசியஸ்
d) சூ-யென்-லாய்
34 சமணசமயத்தின் 24-வது தீர்த்தங்காரர் யார்?
a) ரிஷபர்
b) நேமிநாதர்
c) பார்சவநாதர்
d) மகாவீரர்
35 வர்த்தமான மகாவீரரின் மனைவி பெயர் என்ன?
a) அனோஜா
b) யசோதா
c) திரிசா
d) கெளதமி
36 வர்த்தமானர் தன்னுடைய எத்தனையாவது வயதில்
கைவல்யா எனப்பட்ட ஆன்மிக அறிவைப் பெற்றார்?
a) 12
b) 30
c) 42
d) 72
37 சமண சமயத்தை பரப்ப மகாவீரர் எதை அமைத்தார்?
a) சமணப்பள்ளி
b) சங்கங்கள்
c) தில்வார கோயில்
d) மேற்கூறிய ஏதுமில்லை
38 பொருத்துக:
a) அகிம்சை - உண்மை பேசுதல்
b) சத்யம் - திருடாமை
c) அஸ்தேயம் - எல்லா செல்வத்தையும் துறத்தல்
d) தியாகம் - எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமை
39 சமண சமயத்திற்கு ஆதரவு அளித்த தென் இந்திய
மன்னன்?
a) கூன்பாண்டியன்
b) மகேந்திரவர்மன்
c) காரவேலன்
d) மேற்கூறிய அனைவரும்
40 தவறான இணையைக் காண்க:
a) யோக சூத்திரம் - ஹேமச்சந்திரர்
b) நன்னூல் - பவனந்தி முனிவர்
c) சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்
d) அங்கங்கள், பூர்வங்கள் - புத்தசமய புனித
நூல்கள்
41 சமணர்களின் புனிதத் தலங்களின் எண்ணிக்கை?
a) 5
b) 4
c) 3
d) 2
42 புத்தர் முதலில் யாரிடம் சீடராக சேர்ந்தார்?
a) ருத்ரா
b) அரதகலமா
c) சுத்தோதனார்
d) ராகுல்
43 புத்தர் முதன் முதலில் சமயக்கருத்துக்களை கூறிய
இடம்?
a) லும்பினி
b) கபிலவஸ்து
c) சாரநாத்
d) குஷிநகரம்
44 புத்தருக்குப் பின்வந்த சமயவாதிகள் ________ எனப்பட்டனர்?
a) தீர்த்தங்காரர்
b) போதிசத்துவர்கள்
c) சுவேதாம்பரர்கள்
d) திகம்பரர்கள்
45 புத்த சமயத்தின் அடிப்படைக் கொள்கை எது?
a) ஆசையை துறத்தல்
b) அறியாமையை அகற்றுதல்
c) வறுமையை போக்குதல்
d) உயிர்பலியை வெறுத்தல்
46 தென் இந்தியாவில் புத்த சமயத்தை ஆதரித்தவர்கள்?
a) சோழர்கள்
b) பாண்டியர்கள்
c) சாளுக்கியர்கள்
d) சேரர்கள்
47 யாருடைய காலத்தில் பர்மா, திபெத், ஜப்பான் போன்ற நாடுகளில்
புத்த சமயம் பரவியது?
a) பிம்பிசாரர்
b) அஜாதசத்ரு
c) கனிஷ்கர்
d) அசோகர்
48 பொருத்துக: a.விகாரங்கள்
- 1.பழைமையான புத்த இலக்கியம், b.சைத்தியங்கள் - 2.கல்வி
மையம், c.விக்கிரமசீலா - 3.பிரார்த்தனைக்
கூடம், d.வினயபீடகம் - 4.மடாலயங்கள்
a) (a,1),(b,2),(c,3),(d,4)
b) (a,2),(b,1),(c,4),(d,3)
c) (a,4),(b,3),(c,2),(d,1)
d) (a,3),(b,4),(c,1),(d,2)
49 மகாஜனபதங்கள் என்பது எத்தனை நாடுகள்?
a) 16
b) 18
c) 26
d) 12
50 யாருடைய காலத்தில் மகதப் பேரரசு புகழின் உச்சியை
அடைந்தது?
a) பிம்பிசாரர்
b) அஜாதசத்ரு
c) பிந்துசாரர்
d) கனிஷ்கர்
51 சரியான இணையை காண்க:
a) பிம்பிசாரர் - சமணர்
b) முதல் புத்தமத மாநாடு - காஷ்மீர்
c) சிசுநாக மரபு - மகாபத்ம நந்தர்
d) "பாரசீகத்தின் மகா மன்னர்" - முதலாம் டேரியஸ்
52 யாருடைய காலத்தில் அலெக்சாந்தர் இந்தியாவின்
மீது படையெடுத்தார்?
a) மகாபத்ம நந்தர்
b) சிசுநாகர்
c) தனநந்தர்
d) பிந்துசாரர்
53 அலெக்சாந்தர் இந்தியாவில் எத்தனை காலம்
தங்கினார்?
a) 16 மாதங்கள்
b) 19 மாதங்கள்
c) 3 மாதங்கள்
d) 6 மாதங்கள்
54 அலெக்சாந்தர் இந்தியாவை கடந்த நதிகளை
வரிசைப்படுத்துக:
a) சிந்து, ஜூலம், சீனாப், ராவி
b) ஜூலம், சிந்து, ராவி, சீனாப்
c) சிந்து, ராவி, சீனாப், ஜீலம்
d) ராவி, சிந்து, ஜூலம், சீனாப்
55 அலெக்சாந்தர் தான் கைப்பற்றிய பகுதிகளை எத்தை
பிரிவுகல்லாகப் பிரித்தார்?
a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஐந்து
56 அலெக்சாந்தர் மரணமடைந்த போது அவருடைய வயது?
a) 30
b) 32
c) 33
d) 34
57 தவறான இணையைக் காண்க:
a) பாக்டீரியா - கிரேக்க குடியேற்றம்
b) காந்தாரக்கலை - இந்திய, கிரேக்க சிற்ப கலை இணைவு
c) நியாசு - அலெக்சாந்தரின் நண்பர்
d) ஜடாஸ்பெஸ் - சிந்து நதிக்கரை
58 தனநந்தரிடம் மந்திரியாக பணியாற்றியவர் யார்?
a) சந்திரகுப்த
b) மெளரியர் சாணக்கியர்
c) விசாகதத்தர்
d) மெகஸ்தனிஸ்
59 சந்திரகுப்தர் கல்வி கற்ற இடம்?
a) நாளந்தா
b) வல்லபி
c) தட்சசீலம்
d) பாடலிபுத்திரம்
60 பாடலிபுத்திரத்தில் நடைபெற்ற மெளரியர் ஆட்சியைப்
பற்றி விவரிக்கும் நூல்?
a) அர்த்தசாஸ்திரம்
b) இண்டிகா
c) முத்ராஇராட்சசம்
d) தீபவம்சம்
61 கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க: A.அசோகர் - மெளரிய அரசர்களுள் மிகச் சிறந்தவர், B.அசோகர் - முதல் தேசிய அரசர், C.அசோகர்
- பிந்துசாரர் காலத்தில் உஜ்ஜயினின் அரசப்பிரதிநிதி, D.அசோகர்
- கலிங்க போருக்குப் பின் புத்த சமயத்தை தழுவினார்; இவற்றுள்:
a) A,B,D சரி
b) B,C,D சரி
c) A,C,D சரி
d) அனைத்தும் சரி
62 புத்த சமயத்தினை உலக சமயமாக்கியவர்?
a) அசோகர்
b) கனிஷ்கர்
c) உபகுப்தர்
d) சங்கமித்ரா
63 மெளரியர் காலத்தில் புழக்கத்திலிருந்த நாணய வகை?
a) தங்கம்
b) வெள்ளி
c) செம்பு
d) தோல்
64 தவறான இணையைக் காண்க:(மெளரியர் காலத்தில்)
a) கர்சபணம் - துளையிடப்பட்ட நாணயம்
b) நீதிபதிகள் - இராசுகர்கள்
c) உயர்ந்த நீதி வழங்கும் சபை - பாடலிபுத்திரம்
d) நாட்டின் முக்கிய வருவாய் - வருமான வரி
65 மெளரியர்களுக்குப் பின் மகதத்தை ஆண்டவர்கள்?
a) குஷாண்ர்கள்
b) சுங்கர்கள்
c) சிசுநாகர்கள்
d) நந்தர்கள்
66 அசுவமேதயாகம் செய்து " மகா
ராஜாதிராஜா" என்ற பட்டதை சூட்டிக்கொண்ட சுங்க அரசர் யார்?
a) புஷ்யமித்திரர்
b) அக்னி மித்திரன்
c) தேவபூதி
d) வாசுதேவர்
67 சுங்கர்களின் பேரரசு எல்லை தென்பகுதியில் எதுவரை
பரவி இருந்தது?
a) நர்மதை ஆறு
b) துங்கபத்ரா நதி
c) விந்திய மலை
d) கிருஷ்ணா நதி
68 மகதத்தில் சுங்க மரபிற்கு பிறகு ஆட்சி
செய்தவர்கள்?
a) குஷாணர்கள்
b) சாதவாகனர்கள்
c) கன்வர்கள்
d) இராஷ்டிரகூடர்கள்
69 தவறான இணையைக் காண்க:
a) சுங்க மரபு - புஷ்ய மித்திர சுங்கர்
b) கன்வர்கள் - வாசுதேவ கன்வர்
c) குஷாணர்கள் - வீமாகாட்பீசஸ்
d) சாதவாகனங்கள் - சீமுக
70 சக சகாப்தம் தொடங்கிய வருடம்?
a) கி.பி. 78
b) கி.பி. 92
c) கி.பி. 87
d) கி.பி. 112
71 நான்காவது புத்தசமய மாநாட்டிற்கு தலைமை
வகித்தவர் யார்?
a) வசுவமித்திரர்
b) நாகார்ஜூனர்
c) பார்சவர்
d) அஷ்வகோசர்
72 கனிஷ்கர் இரண்டாம் அசோகர் என அழைக்கப்படுவதற்கு
காரணம்?
a) வெற்றிகள்
b) சமயபொறையுடைமை
c) புத்து சமயம் பரவ முயற்சி
d) அகிம்சை
73 பொருத்துக: a.புத்த
சரிதம் - 1.அசுவகோசர், b.வசுவமித்திரர் -
2.மகாவிபாஷம், c.மத்தியமிகா சூத்திரம் -
3.நாகார்ஜூனர், d.மாளவிகாக்னிமித்திரம் -
4.காளிதாசர்
a) (a,4),(b,3),(c,2),(d,1)
b) (a,1),(b,2),(c,3),(d,4)
c) (a,2),(b,1),(c,3),(d,4)
d) (a,3),(b,4),(c,1),(d,2)
74 புத்தரை கடவுளாக வழிபட்டவர்கள் யாவர்?
a) ஹீனயானவாதிகள்
b) மகாயானவாதிகள்
c) சுவேதாம்பரர்கள்
d) மேற்கூறிய யாவருமில்லை
75 கனிஷ்கர் ஆதரித்த புத்தசமயப் பிரிவு?
a) மகாயானம்
b) ஹீனயானம்
c) திகம்பரர்கள்
d) மேற்கூறிய ஏதுமில்லை
76 கனிஷ்கரால் ஆதரிக்கப்பட்ட மருத்துவர் யார்?
a) சரகர்
b) சுசுருதர்
c) தன்வந்திரி
d) வாகபட்டர்
77 எந்த இரு நதிகளுக்கு இடைப்பட்ட பரப்பினை
சாதவாகனர்கள் ஆட்சி செய்தனர்?
a) கோதாவரி, துங்கபத்திரா
b) கோதாவரி, நர்மதா
c) கோதாவரி, மூசி
d) கோதாவரி, கிருஷ்ணா
78 "சாகரி" என்று அழைக்கப்பட்ட சாதவாகன
அரசர் யார்?
a) முதலாம் ஸ்ரீசதகர்னி
b) கெளதமிபுத்திர சதகர்னி
c) புலமாயி
d) யக்ன ஸ்ரீசதகர்னி
79 "நவங்கரா" என்ற நகரை நிர்மானித்தவர்?
a) முதலாம் ஸ்ரீசதகர்னி
b) கெளதமிபுத்திர சதகர்னி
c) புலமாயி
d) யக்ன ஸ்ரீசதகர்னி
80 சாதவாகனர்களின் காலத்தில் வளர்ச்சி பெற்ற மொழி?
a) பாலி
b) பிராகிருதம்
c) தமிழ்
d) தெலுங்கு
81 சங்க கால பாடல்களின் வகைகள் எத்தனை?
a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஐந்து
82 சங்ககால சேரர்களின் துறைமுகங்கள் எது?
a) தொண்டி
b) காவிரிபூம்பட்டினம்
c) முசிறி
d) A மற்றும் C இரண்டும்
83 பண்டைய சோழர்களின் தலைநகரம்?
a) தஞ்சை
b) உறையூர்
c) காவிரிபூம்பட்டினம்
d) திருச்சி
84 சங்ககால பாண்டியர்களில் மிகச்சிறந்த அரசர் யார்?
a) கூன்பாண்டியன்
b) மாறவர்ம அரிகேசரி
c) நெடுஞ்செழியன்
d) குலசேகர பாண்டியன்
85 பொருத்துக: a.குறிஞ்சி
- 1.வேடுவர்கள், b.முல்லை - 2.உழவர்கள், c.மருதம் - 3.பரதவர்கள், d.நெய்தல்
- 4.ஆயர்கள்
a) (a,4),(b,3),(c,2),(d,1)
b) (a,1),(b,2),(c,3),(d,4)
c) (a,2),(b,1),(c,3),(d,4)
d) (a,3),(b,4),(c,1),(d,2)
86 தமிழகத்தில் இருந்து ரோமானியர்களால் பெரிதும்
விரும்பப்பட்டது எது?
a) பட்டு ஆடைகள்
b) குதிரை
c) தந்தங்கள்
d) பாண்டிநாட்டு முத்துகள்
87 ஸ்ரீகுப்தர் குப்த மரபை எங்கு தோற்றுவித்தார்?
a) கங்கை சமவெளி
b) பாடலிபுத்திரம்
c) அளக்கபாத்
d) பெஷாவர்
88 குப்த சகாப்தத்தை கி.பி. 319 - ல்
ஏற்படுத்தியவர்?
a) முதலாம் சந்திரகுப்தர்
b) ஸ்ரீகுப்தர்
c) இரண்டாம் சந்திரகுப்தர்
d) சமுத்திரகுப்தர்
89 "இந்திய நெப்போலியன்" என்று
அழைக்கப்பட்டும் குப்தா மன்னர் யார்?
a) சமுத்திரகுப்தர்
b) ஸ்ரீகுப்தர்
c) ஸ்கந்தகுப்தர்
d) குமாரகுப்தர்
90 இரண்டாம் சந்திரகுப்தரின் இரண்டாவது தலைநகர்?
a) பாடலிபுத்திரம்
b) தட்சசீலம்
c) உஜ்ஜயினி
d) அலகாபாத்
91 நாளந்தா பல்கலைகழகத்தை தொடங்கியவர் யார்?
a) ஸ்ரீகுப்தர்
b) குமாரகுப்தர்
c) ஸ்கந்தகுப்தர்
d) மேற்கூறிய ஏதுமில்லை
92 A. குப்த மன்னர்கள் ஆதரித்த சமயம்
இந்து சமயம், B. வெணிசு நகரப் பயணி கலைமான்; இவற்றில்:
a) சரி,சரி
b) தவறு,சரி
c) தவறு,தவறு
d) சரி,தவறு
93 தவறான இணையைக் காண்க:
a) விக்கிரசீலம் - பல்கலைகழகம்
b) நவரத்தினங்கள் - 2 -ம் சந்திரகுப்தர்
c) மேகதூதம் - காளிதாசர்
d) மிருச்சகடிகம் - வராகமிகிறார்
94 பூமி வறட்ட வடிவமானது என்றும் அது சூரியனை
சுற்றி வருகிறது என்றும் நிரூபித்தவர்?
a) வராகபட்டார்
b) வராகமித்திரர்
c) பிரம்மகுப்தர்
d) அமரசிம்மர்
95 சரியான இணையைக் காண்க:-
a) சோதிடசாத்திரம் - வராகபட்டர்
b) ஆரியபட்டியம் - வர்ரகமித்திரர்
c) பிரம்மசித்தாந்தம் - பிரம்மகுப்தர்
d) பஞ்சதந்திரகதைகள் - தன்வந்திரி
96 குப்தர்கள் காலத்தில் எதை
"விஷயாக்கள்" என அழைத்தனர்?
a) கிராமம்
b) கோட்டம்
c) மாவட்டம்
d) மாகாணம்
97 குப்தர்களின் உலகப் புகழ்பெற்ற குகை ஓவியங்கள்
காணப்படும் இடம்?
a) அஜந்தா
b) மதுரா
c) கா
d) சாரநாத்
98 அலெக்சாந்தரிடம் சரணடைந்த முதல் இந்திய மன்னர்?
a) பேரரசு
b) அம்பி
c) சந்திரகுப்தர்
d) சங்களர்கள்
99 மகாவீரர் தன கொள்கைகளை போதித்த மொழி?
a) பாலி
b) பாரசீகம்
c) ஹிந்தி
d) பிராக்கிருதம்
100 சிந்து சமவெளி நாகரிகத்தில் விளையாட்டு
பொம்மைகள் இதனால் செய்யப்பட்டிருந்தன.
a) இரும்பு
b) வெண்கலம்
c) கற்கள்
d) டெரகோட்டா (சுடுமன்சுதை)
1 இவை வடிவமற்றவை
a) திண்மம்
b) நீர்மம்
c) வாயு
d) B மற்றும் C இரண்டும்
2 இது ஒரு எதிர்கால எரிபொருள் ஆகும்.
a) ஹைட்ரஜன்
b) நைட்ரஜன்
c) மீத்தேன்
d) ஆக்ஸிஜன்
3 நீரில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனின் எடை விகித
அளவு முறையே
a) 1:8
b) 8:1
c) 3:1
d) 1:3
4 ஒரு நேனோ மீட்டர் என்பது?
a) 10^-5 m
b) 10^9 m
c) 10^-12 m
d) 10^12 m
5 நீர் ஒரு
a) சேர்மம்
b) தனிமம்
c) கலவை
d) கூழ்மம்
6 குறியீடுகளைக் கொண்டு சரியாகப் பொருத்துக: a.பற்பசை - 1.பெர்ரம், b.சர்க்கரை
-2.சேர்மம், c.சிலிக்கான் - 3.கலவை, d.அயர்ன் - 4.தனிமம்
a) (a,2),(b,4),(c,3),(d,1)
b) (a,3),(b,2),(c,4),(d,1)
c) (a,2),(b,3),(c,1),(d,4)
d) (a,1),(b,2),(c,3),(d,4)
7 பொட்டாசியத்தின் இயற்பெயர்
a) ஸ்காண்டியம்
b) கேலீயம்
c) வேனேடியம்
d) லித்தியம்
8 மனித உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவானது
a) 65 சதவீதம்
b) 48 சதவீதம்
c) 71 சதவீதம்
d) 53 சதவீதம்
9 விகித வாய்ப்பாடு என்பது சேர்மத்தில் உள்ள
வெவ்வேறு அணுக்களின் ....... எண்ணிக்கையை குறிக்கிறது
a) ஒப்பு
b) விகித
c) நியூட்ரான்
d) எலக்ட்ரான்
10 கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: (A) வெவ்வேறு நிறை எண்களைக் கொண்ட ஒரு தனிமத்தின் வெவ்வேறு
அணுக்களுக்கு ஐசோடோப்புகள் என்று பெயர்; (R) ஐசோடோப்புகளில்
உட்கருவிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை மாறுபட்டிருக்கும்
a) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான
விளக்கமாகும்.
b) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான
விளக்கமல்ல.
c) (A) சரி. ஆனால் (R) தவறு
d) (A) தவறு. ஆனால் (R)
சரி
11 அவோகேட்ரோ எண் என்பது
a) 6.023 × 10^-23
b) 6.023 × 10^23
c) 6.023 × 10^-26
d) 6.023 × 10^26
12 ஆக்ஸிஜனின் மூலக்கூறு நிறையானது
a) 8
b) 16
c) 24
d) 32
13 இது ஒரு எளிய வாய்பாடு ஆகும்
a) விகித வாய்பாடு
b) மூலக்கூறு வாய்பாடு
c) சதவிகித இயைபு வாய்பாடு
d) இவற்றுள் ஏதுமில்லை
14 கீழ்கண்டவற்றுள் ஐசோடோப்புகளைப் பெற்றிருப்பது
எது?
a) ஹைட்ரஜன்
b) குளோரின்
c) ஆக்ஸிஜன்
d) இவை அனைத்தும்
15 திட்ட விகித (மாறா விகித விதி) அறிவித்தவர்
a) ப்ரெளஸ்ட்
b) டால்டன்
c) லவாய்சியர்
d) பெர்னார்டு
16 எதிர்மின் கதிர்களைக் கண்டுபிடித்தவர்
a) தாம்சன்
b) சாட்விக்
c) ரூதர்போர்டு
d) கோல்ட்ஸ்டீன்
17 "அமைதிக்காகவே அணு" என்ற பரிசை
பெற்றவர்
a) மோஸ்லே
b) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
c) நீல்ஸ் போர்
d) சாட்விக்
18 இதன் நிறை புரோட்டானின் நிறைக்கு ஏறக்குறைய
சமமாகும்
a) நியூட்ரான்
b) எலக்ட்ரான்
c) உட்கரு
d) இவற்றுள் ஏதுமில்லை
19 நியூட்ரானின் நிறையானது
a) 1.627 × 10^-27
b) 1.627 × 10^27
c) 1.625 × 10^-27
d) 1.625 × 10^27
20 கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: (A) சில தனிமங்கள் அணுநிறை பின்ன எண்களாக உள்ளன; (R)அவை ஐசோடோப்புகளை பெற்றிருப்பதே ஆகும். இவற்றுள்:
a) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான
விளக்கமாகும்.
b) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான
விளக்கமல்ல.
c) (A) சரி. ஆனால் (R) தவறு
d) (A) தவறு. ஆனால் (R)
சரி
21 சாட்விக் என்பவர் உலோக இலக்குகளை ...........
கதிர்வீச்சால் தாக்கி நியூட்ரான்களை உருவாக்கினார்
a) காமாக்
b) X - கதிர்
c) ரேடியக்
d) வெப்பக்
22 ஹைட்ரஜனின் அணு நிறமாலையை யாருடைய அமைப்பு
விளக்குகிறது
a) மோஸ்லே
b) ரூதர்போர்டு
c) நீல்ஸ் போர்
d) சாட்விக்
23 பின்வரும் கூற்றுக்களைக் கவனி: A. ஆல்பா துகள்கள் நேர்மின்சுமை பெற்றவை; B . ரூதர்போர்டு அணு அமைப்பில் அணுவின் எலக்ட்ரான்
கட்டமைப்பை பற்றி கூறவில்லை; C . ஓர் அணுவின் வெளிக்கோடு
இணைத்திறன் கூடு எனப்படும்; இவற்றுள்:
a) A மற்றும் C சரி
b) A மற்றும் B சரி
c) C மட்டும் சரி
d) அனைத்தும் சரி
24 ஆல்பா கதிர்களின் முக்கிய மூலமாக இருக்கும்
ஐசோடோப்பு
a) U - 233
b) U - 235
c) U - 238
d) இவற்றுள் ஏதுமில்லை
25 கதிரியக்க மாற்றத்தைக் கண்டறிந்தவர்
a) ராண்ட்ஜன்
b) பெக்கரல்
c) க்யூரி
d) சாடி
26 ஹென்றி பெக்கரல் எதை கதிர்வீச்சு தனிமமாகக்
கொண்டு கதிரியக்கத்தை ஆராய்ந்தார்?
a) யுரேனியம்
b) தோரியம்
c) பொலோனியம்
d) ரேடியம்
27 ஆல்பாத்துகள்கள் இதன் உட்கருவைப் பெற்றவை
a) ஹீலியம்
b) ஹைட்ரஜன்
c) டைட்டானியம்
d) பொட்டாசியம்
28 செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கதிரியக்க
ஐசோடோப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
a) ரேடியோ கோபால்ட்
b) ரேடியோ கார்பன்
c) ரேடியோ நியூக்ளியைடு
d) கதிரியக்க ரேடியோ
29 தைராய்டு புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படும்
கதிரியக்க அயோடின்
a) I -123
b) I -143
c) I -168
d) I -172
30 குறியீடுகளைக் கொண்டு சரியாகப் பொருத்துக: a.புற்றுநோய்-1.U-238, b.தோல் புற்றுநோய்-2.P-32, c.இரத்த சோகை-3.C-14, d.தொல் பொருள்களின் வயது-4.Fe-59
a) (a,1),(b,2),(c,4),(d,3)
b) (a,2),(b,1),(c,4),(d,3)
c) (a,1),(b,4),(c,2),(d,3)
d) (a,1),(b,2),(c,3),(d,4)
31 உணவுப் பொருட்களைக் கெட வைக்கும் நுண்ணுயிரிகளை
அழிக்கப் பயன்படுவது
a) α-கதிர்
b) β-கதிர்
c) γ-கதிர்
d) λ-கதிர்
32 கதிரியக்க வீச்சுகளை அறிய பயன்படுத்தப்படும்
கருவி(கள்)
a) எலக்ட்ரோ மீட்டர்
b) மேகப் பெட்டகம்
c) கெய்கர் -முல்லர் எண்ணி
d) இவை அனைத்தும்
33 ரேடியம் மற்றும் போலோனியத்தை கண்டறிந்தவர்
a) ராண்ட்ஜன்
b) பெக்கரல்
c) க்யூரி
d) சாடி
34 தனிமங்களின் அணு எண்ணிக்கையைக் கண்டறிந்தவர்
a) லூதர் மேயர்
b) மோஸ்லே
c) மென்டலீவ்
d) நியூலாண்ட்
35 ஆக்ஸிஜன் அல்லது சால்கோஜன் குடும்பத் தனிமங்கள்
காணப்படும் தொகுதி
a) VI-A
b) VII-A
c) VII-B
d) VIII
36 உப்பீனிகளின் எலக்ட்ரான் நாட்டம்
a) குறைவு
b) அதிகம்
c) சுமாரானது
d) மிக குறைவு
37 எண்ம விதியை வெளியிட்டவர்
a) லூதர் மேயர்
b) மோஸ்லே
c) மென்டலீவ்
d) நியூலாண்ட்
38 பின்வரும் கூற்றுக்களைக் கவனி: I. A தொகுதித் தனிமங்கள் கார உலோகங்கள் ஆகும்; II. A தொகுதித் தனிமங்கள் கார மண் உலோகங்கள் ஆகும்; III. அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தனிம வரிசை அட்டவணை
நீள் வரிசை அட்டவணை ஆகும்; இவற்றுள்:
a) I மற்றும் III சரி
b) I மற்றும் II சரி
c) III மற்றும் I சரி
d) அனைத்தும் சரி
39 தனிமங்களின் அணு ஆரம அதிகரிப்பது
a) லித்தியத்திலிருந்து சீசியம் வரை
b) ஃ புளூரினிலிருந்து அயோடின் வரை
c) லித்தியத்திலிருந்து ஃ புளூரின் வரை
d) A மற்றும் B இரண்டிலும்
40 முதல் மந்த வாயு ஹீலியத்தின் அணு எண் 2 எனில் , நான்காவது மந்த வாயுவின் (கிரிப்டான்) அணு எண் என்ன?
a) 8
b) 18
c) 36
d) 54
41 மும்மை விதியை அளித்தவர்
a) டொபரினர்
b) நியூலாண்ட்
c) மோஸ்லே
d) மெண்டலீவ்
42 செனானின் (Xe) எலக்ட்ரான்
அமைப்பானது
a) 2,8,8
b) 2,8,18,8
c) 2,8,18,18,8
d) 2,8,18,32,18,8
43 மந்த வாயுக்கள் இடம் பெற்றிருக்கும் தொகுதி
a) 16
b) 17
c) 18
d) இவற்றுள் ஏதுமில்லை
44 எண்ம அமைப்பை பெற்ற ஒரு தனிமம் எலக்ட்ரானை
ஏற்கும் பொது உருவாகும் அயனி
a) நேர் மின்
b) எதிர் மின்
c) நடுநிலை
d) இவை அனைத்தும்
45 பின்வரும் வாக்கியங்களைக் கவனி: I. அயனிச்சேர்மங்கள் பொதுவாக நீரில் கரையும்; II. அரிய வாயுக்கள் நிலையான எலக்ட்ரான் அமைப்பினை
பெற்றுள்ளன; இவற்றுள்:
a) I மட்டும் சரி
b) II மட்டும் சரி
c) இரண்டும் சரி
d) இரண்டும் தவறு
46 தனிமங்களின் அணு ஆரம குறைவது
a) லித்தியத்திலிருந்து சீசியம் வரை
b) ஃ புளூரினிலிருந்து அயோடின் வரை
c) லித்தியத்திலிருந்து ஃ புளூரின் வரை
d) A மற்றும் B இரண்டிலும்
47 முதல் தனிமவரிசை அட்டவணையைத் தயாரித்தவர்
a) டொபரினர்
b) நியூலாண்ட்
c) மோஸ்லே
d) மெண்டலீவ்
48 ஒரு மூலக்கூறில் உள்ள எலக்ட்ரான் ஒழுங்கமைப்பை
காட்டப் பயன்படும் அமைப்பு
a) லூயிஸ் அமைப்பு
b) பாய்ஸ்டர் அமைப்பு
c) ஃபிரெளன் அமைப்பு
d) மேயர் அமைப்பு
49 மீத்தேனில் உள்ள ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கை
a) 2
b) 3
c) 4
d) 5
50 ஒரு தனிமம் மந்த வாயுக்களின் இணைதிறன் அமைப்பை
பெறுவது
a) அவோகேட்ரோ விதி
b) நியூட்டன் விதி
c) டொபரீனரின் விதி
d) எண்ம விதி
51 குறியீடுகளைக் கொண்டு சரியாகப் பொருத்துக: a.அயனிப்பிணைப்பு - 1.NH3BF3, b.ஈதல் சகப் பிணைப்பு - 2.
2,8,8, c.Ca²+ - 3.2,8, d.Mg²+ - 4.முனைவுப் பிணைப்பு
a) (a,1),(b,2),(c,4),(d,3)
b) (a,2),(b,1),(c,4),(d,3)
c) (a,4),(b,1),(c,2),(d,3)
d) (a,1),(b,2),(c,3),(d,4)
52 குளோரினின் எலக்ட்ரான் நாட்டம்
a) 349 KJ மோல்-1
b) 456 KJ மோல்-1
c) 421 KJ மோல்-1
d) 455 KJ மோல்-1
53 அணைவுப் பிணைப்பின் மற்றொரு பெயர்
a) ஈதல் சகப் பிணைப்பு
b) சகப் பிணைப்பு
c) முனைவுப் பிணைப்பு
d) எதிர் அயனிப்பிணைப்பு
54 சோடியம் அணுவின் அயனியாக்கும் ஆற்றல் மதிப்பு
கி.ஜூல். மோல்-1 அலகில்
a) 654
b) 496
c) 534
d) 345
55 எதிர் எதிரான மின்சுமையுடைய இரண்டு அயனிகளுக்கு
மின்நிலையியல் ஈர்ப்பு விசையே _____ ஆகும்
a) ஈதல் சகப் பிணைப்பு
b) சகப் பிணைப்பு
c) எதிர் அயனிப்பிணைப்பு
d) அயனிப்பிணைப்பு
56 ஒரு தொடரில் அணு எண் அதிகரிக்க அதிகரிக்க அணு
ஆரம்
a) அதிகரிக்கிறது
b) மாறுவதில்லை
c) குறைகிறது
d) குறைந்து அதிகரிக்கிறது
57 பிணைப்புக்கு உட்படும் இரு எலக்ட்ரான்களையும்
ஏதாவது ஒரு அணு மட்டுமே வழங்கினால், அப்பிணைப்பானது
a) ஈதல் சகப்பிணைப்பு
b) சகப்பிணைப்பு
c) முனைவுப் பிணைப்பு
d) இவற்றில் ஏதுமில்லை
58 நைட்ரஜன் அணு இணைத்திறன் கூட்டில் பெற்றுள்ள
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
a) 5
b) 6
c) 7
d) 8
59 கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: (A) அயனிச் சேர்மங்களின் உருகுநிலை அதிகம்; (R) அயனிப் படிகங்களிலுள்ள பிணைப்பை உடைக்க அதிக ஆற்றல்
தேவைப்படுகிறது; இவற்றுள் :
a) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான
விளக்கமாகும்.
b) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
c) (A) சரி. ஆனால் (R) தவறு
d) (A) தவறு. ஆனால் (R)
சரி
60 அலுமினியம் ஆக்ஸைடின் மூலக்கூறு வாய்ப்பாடு
a) AIO2
b) AI2O2
c) AIO3
d) AI2O3
61 கீழ்க்காண்பவற்றுள் சமப்படுத்தப்பட்ட சமன்பாடு
எது?
a) H2+O2→H2O
b) H2+O2→2H2O
c) 2H2+O2→2H2O
d) இவை அனைத்தும்
62 ஊசி வடிவ சல்பரின் குறியீடு
a) S
b) S(m)
c) S(r)
d) S(s)
63 லெட் நைட்ரேட்டைச் சூடுபடுத்தும் போது
வெளிப்படும் வாயுவின் நிறம்
a) சிவப்பு
b) பழுப்பு
c) மஞ்சள்
d) நிறமற்றது
64 எலக்ட்ரானை ஏற்றுக்கொள்ளும் பொருள் இவ்வாறு
அழைக்கப்படுகிறது
a) ஆக்ஸிஜனேற்றி
b) ஆக்ஸிஜன் ஒடுக்கி
c) நேர்மின் அயனி
d) இவற்றுள் ஏதுமில்லை
65 வேதியியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவர்
a) ஜெகோபஸ் ஹூப்
b) ஹெர்மன் பிஸ்சர்
c) மேரி கியூரி
d) எர்னஸ்ட் ரூதர்போர்டு
66 கார்பனின் சதவீதப்படி நிலக்கரியின் வகைகளை
ஏறுவரிசையில் அமைக்கவும்
a) பீட், பிட்டுமினஸ், லிக்னைட், ஆந்த்ரசைட்
b) பிட்டுமினஸ், பீட், ஆந்த்ரசைட், லிக்னைட்
c) பீட், லிக்னைட், ஆந்த்ரசைட், பிட்டுமினஸ்
d) இவற்றுள் ஏதுமில்லை
67 பென்டேனின் (C5H12) இயல்பு நிலை
a) வாயு
b) திரவம்
c) திண்மம்
d) பிளாஸ்மா
68 ஆல்கைன்களின் பொது வாய்ப்பாடு
a) CnH2n-2
b) CnH2n+2
c) CnH2n
d) CnH2n*2
69 ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்கப் பயன்படுவது
a) இரும்பு
b) மீத்தேன்
c) நைட்ரஜன்
d) வனஸ்பதி
70 இதன் சுடர் உலோகங்களை வெட்டவும், ஒட்டவும் பயன்படுகிறது
a) அம்மோனியா
b) ஆக்ஸி-அசிட்டிலீன்
c) அசிட்டிலீன்
d) அசிட்டைல்-குளோரைடு
71 எத்தனால் எதன் கன அளவைப் போல் இரு மடங்கு அடர்
கந்தக அமிலம் சேர்த்து 180º C செல்சியஸில்
வெப்பப்டுத்தும் போது கிடைப்பது
a) ஈத்தீன்
b) மீதேன்
c) ஈத்தைன்
d) மீத்தீன்
72 மீத்தீனின் மூலக்கூறு வாய்ப்பாடு
a) C2H4
b) C2H6
c) C4H8
d) இவற்றுள் ஏதுமில்லை
73 கொள்ளி வாயு எனப்படுவது
a) நைட்ரஜன்
b) ஹைட்ரஜன்
c) மீத்தேன்
d) ஹீலியம்
74 லிக்னைட்டில் காணப்படும் கார்பனின் சதவீதம்
a) 60%
b) 70%
c) 78%
d) 90%
75 கரிமச் சேர்மங்கள் அதிகமாக உள்ளதற்கு முக்கிய
காரணம்
a) ஹைட்ரோ கார்பன்
b) மாற்றியம்
c) படி வரிசை
d) பல்படியாக்கல்
76 கீழ்க்கான்பவற்றுள் தரமான நிலக்கரியின் வகை எது?
a) லிக்னைட்
b) பீட்
c) ஆந்த்ரசைட்
d) பிட்டுமினஸ்
77 ஈத்தைனின் மற்றொரு பெயர்
a) அசிட்டிலீன்
b) ஈத்தீன்
c) மெத்தில் ஈதர்
d) மீத்தேன்
78 மீத்தேனில் H-C-H பிணைப்புகளுக்கு
இடைப்பட்ட கோணம்
a) 100º 55
b) 109º 28
c) 118º 55
d) 120º 58
79 அல்கைன்களின் முதல் சேர்மம்
a) ஈத்தீன்
b) மீத்தேன்
c) ஈத்தைன்
d) மீத்தீன்
80 கால்சியம் கார்பைடு மீது நீர் சேர்க்கும் போது
கிடைப்பது
a) அசிட்டிலீன்
b) ஈத்தீன்
c) மெத்தில் ஈதர்
d) மீத்தேன்
81 தாவர எண்ணையிலிருந்து திட நிலையில் உள்ள வனஸ்பதி
நெய் தயாரித்தலில் இப்பண்பு பயன்படுகிறது
a) ஆக்ஸிஜனேற்றம்
b) நைட்ரஜனேற்றம்
c) ஹைட்ரஜனேற்றம்
d) ஆக்ஸிஜன் ஒடுக்கம்
82 ஈத்தீனை ஹைட்ரஜனுடன் சேர்த்து 150 டிகிரி
செல்சியஸில் வெப்பபடுத்தப்பட்ட ...................... வினையூக்கி மீது செலுத்தும்
போது, இரட்டைப் பிணைப்பில் ஹைட்ரஜனின்
சேர்க்கை நிகழ்கிறது
a) பிளாட்டினம்
b) குளோரோபார்ம்
c) இரும்பு
d) சில்வர்
83 நிலக்கரியின் வகைகளும் கார்பனின் சதவீதமும்
கொடுக்கப்பட்டுள்ளன. குறியீடுகளைக் கொண்டு சரியாகப் பொருத்துக: a. பீட் - 1. 60%,
b. லிக்னைட்
- 2. 70%, c. ஆந்த்ரசைட் - 3. 90%, d. பிட்டுமினஸ் - 4. 78%
a) (a,1),(b,2),(c,4),(d,3)
b) (a,2),(b,1),(c,4),(d,3)
c) (a,4),(b,3),(c,2),(d,1)
d) (a,1),(b,2),(c,3),(d,4)
84 மனித குடலில் செல்லுலோஸ் சிதையும் போது உருவாவது
a) மீத்தேன்
b) கார்பன்-டை-ஆக்சைடு
c) ஹைட்ரோகுளோரிக் அமிலம்
d) அசிட்டிலீன்
85 மெண்டலீவ் காளியத்தை இவ்வாறு அழைத்தார்
a) ஈகா-சிலிக்கான்
b) ஈகா-அலுமினியம்
c) ஈகா-ஜெர்மேனியம்
d) ஈகா-காலியம்
86 "தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணு
நிறையின் அடிப்படையில் ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன" என்று கூறியவர்
a) டொபரினர்
b) நியூலாண்ட்
c) மோஸ்லே
d) மெண்டலீவ்
87 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (ஜெர்மனி) பிறந்த ஆண்டு
a) 1859
b) 1869
c) 1879
d) 1889
88 கணிக்கப்பட்ட குறுக்குவெட்டு வரைவி வரிக்
கண்ணோட்டத்தில் (C.T. - Scan) பயன்படும் கதிர்வீச்சு
a) புற ஊதாக்கதிர்
b) காமாக்கதிர்
c) மீயொலிகள்
d) எக்ஸ்-கதிர்
89 குவார்ட்ஸ் தயாரிக்க உதவும் மூலப்பொருள்
a) சிலிக்கா மணல்
b) ஈகா - சிலிக்கான்
c) அலுமினியம்
d) ஜெர்மேனியம்
90 தனிம வரிசை அட்டவணையில் காணப்படும் தொடரில் இடது
நோக்கி நகரும் போது தனிமங்களின் உலோகப் பண்புகள்
a) அதிகரிக்கிறது
b) குறைகிறது
c) மாறுவதில்லை
d) குறைந்து, அதிகரிக்கிறது
91 நடுநிலை பெர்ரிக்குளோரைடுடன் ஊதா நிறத்தைக்
கொடுக்கும் சேர்மம்
a) கீட்டோன்
b) பீனால்
c) ஆல்டிஹைடு
d) ஈதர்
92 இரும்பு துருப்பிடிக்காமலிருக்கப்
பயன்படுத்தப்படும் அமீன்
a) எத்தில் அமீன்
b) டை அமைல் அமீன்
c) பினைல் அமீன்
d) அனிலின்
93 விமானப்பகுதிப் பொருள் தயாரிக்கப் பயன்படுவது
a) பியூனா N ரப்பர்
b) இயற்கை ரப்பர்
c) தயோக்கால்
d) நியோபிரின்
94 மாட்டிறைச்சியிலுள்ள அமிலம்
a) அசிட்டிக் அமிலம்
b) பியூட்ரிக் அமிலம்
c) ஸ்டியரிக் அமிலம்
d) பால்மிடிக் அமிலம்
95 மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் அமைந்துள்ள
இடம்
a) பாவ் நகர்
b) அகமதாபாத்
c) ஜெர்காட்
d) காரைக்குடி
96 மத்திய உப்பு,கடல்
ஆய்வு மையம் அமைந்துள்ள இடம்
a) பாவ் நகர்
b) ஹைதராபாத்
c) ஜெர்காட்
d) குன்னூர்
97 அமைதிக்காகவும்,வேதியியலுக்காகவும்
நோபல் பரிசு பெற்றவர்
a) லின்ஸ் பெளலிங்
b) ஜெகோபஸ் ஹூப்
c) மேரி கியூரி
d) ஹெர்மன் பிஸ்சர்
98 வேதி வினைகளில் பங்கு பெறும் அணுத்துகள்
a) நியூட்ரான்
b) எலக்ட்ரான்
c) புரோட்டான்
d) இவற்றுள் ஏதுமில்லை
99 வாயு நிலையிலுள்ள மின்சுமையற்ற ஓர் அணுவுடன்
எலக்ட்ரானை சேர்த்து அது எதிர் மின் அயனியாக மாறும் பொழுது ஆற்றல் வெளியிடப்
படுகிறது. அந்த ஆற்றல் .......... என அழைக்கப்படுகிறது
a) எலக்ட்ரான் நாட்டம்
b) அயனியாக்கும் ஆற்றல்
c) இணைதிறன்
d) அணுக்கரு ஆற்றல்
100 ஒரே மூலக்கூறு வாய்ப்பாடு இரண்டு அல்லது அதற்கு
மேற்பட்ட சேர்மங்களைக் குறிக்கும் பண்பினை இவ்வாறு அழைக்கிறோம்
a) சகப்பிணைப்பு
b) ஈதல் சகப்பிணைப்பு
c) லூயிஸ் அமைப்பு
d) மாற்றியம்